{"title":"Shaykh Sāleḥ bin Fawzān al-Fawzān","description":"\u003cp class=\"p1\" style=\"text-align: justify;\"\u003eOne of the most important contemporary Salafi scholar, member of the Lajna ad-Daima and the Kibar al-Ulema assembly of Saudi Arabia. He commented many books in Aqeedah and in Fiqh Hanbali.\u003c\/p\u003e","products":[{"product_id":"the-book-of-tawheed-oneness-of-allah","title":"The Book Of Tawheed - Oneness Of Allah","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eAllah, the Exalted, has brought the Creation into existence for the purpose of worshiping Him. Proper worship depends mainly on the soundness of the Aqeedah of Tawheed, or the belief in the Oneness of Allah. Understanding the concept of Tawhid (Monotheism), on the other hand, helps the Muslim know his Rubb better, this knowledge makes him more conscious and fearful of Allah, and more hopeful of His Mercy.\u003c\/h4\u003e\n\u003ch4 style=\"text-align: justify;\"\u003eThis book defines the concept of Tauhid, and exposes dubious beliefs and improper rituals that are conducive to Shirk, the gravest of all sins which condemns man to eternal torment in Hell. It also discusses the status of the Prophet [Islamic phrases=\"Shallallahu 'alaihi wa Sallam\"]H[\/Islamic] and the incumbency of loving and reverting him. In brief, this book is a must for every Muslim.\u003c\/h4\u003e","brand":"Darussalam","offers":[{"title":"Default Title","offer_id":43288130551842,"sku":"DSE0273","price":725.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/DSE0273-1.webp?v=1732250532"},{"product_id":"halaal-haraam-puththaga-maruppurai","title":"Halaal Haraam Puththaga Maruppurai","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஷெய்க் ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் ஹலால் ஹராம் நூலுக்கு மறுப்புரை எழுதி வெளியிட்டார்கள். அது ஷெய்க் யூசுஃப் அல்கர்ளாவீ தமது நூலில் செய்த ஆய்வுப் பிழைகள் குறித்து சமூகத்தை எச்சரிப்பதாக அமைந்தது. இன்று இந்நூலின் தேவை மிகவும் கூடிவிட்டது. இசை, இசைப்பாட்டு, சினிமா, உயிருள்ளவையின் ஓவியங்கள், சிற்பங்கள், செஸ் விளையாட்டு, பட்டாடை, தாடி, பெண்கள் முகத்தை மறைத்தல் முதலியன அண்மைக் காலங்களில் விவாதப் பொருளாகின்றன. தங்கள் அபிப்ராயங்களைச் சமூக ஊடகங்களில் பகிர்பவர்கள் அதிகரித்துவிட்டார்கள். இந்த விவாதத்தை ஆய்வின் பெயரில் தொடங்கிவைத்ததில் ஷெய்க் கர்ளாவீக்குப் பெரிய பங்குண்டு. ஹலால் ஹராம் புத்தகம் அதன் ஒரு தொடக்கமாக ஆகிவிட்டது. கல்வி அடிப்படையிலான உரையாடல் என்பது சத்தியத்தை அறிவதற்கு உதவக்கூடியது. ஷெய்க் ஃபவ்ஸான் இந்நூலின் மூலம் சத்தியத்தைத் தக்க சான்றுகளுடனும் முன்சென்ற பேரறிஞர்கள் பலரின் கூற்றுகளுடனும் எழுதியுள்ளார்கள். சீர்தூக்கிப் பார்த்தால் நமக்குள் சீர்திருத்தம் வரும்.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288190222370,"sku":"KVT0024","price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0024-1.webp?v=1732250937"},{"product_id":"islaamiya-arivai-theada-aaarvappadu-aringargal-sirappai-ari","title":"Islaamiya Arivai Theada Aaarvappadu! Aringargal Sirappai Ari!","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஇஸ்லாமியக் கல்வி ஆர்வம் என்பது இஸ்லாமிய அறிஞர்களின் சிறப்பை அறிவதிலிருந்து தூண்டப்படுகிறது. எப்படியெனில், அவர்கள் இஸ்லாமியக் கல்வியைப் பரப்புரை செய்து இஸ்லாமின்மீது ஆர்வத்தைக் கிளறுகிறார்கள். அதனால் இஸ்லாம் நமது இதயங்களின் பெரும் பரப்பைக் கவர்ந்துவிட, பின்னர் நாம் அறிஞர்களின் வழிகாட்டலில் நடைபோட விரும்புவோம். வாழ்வில் வழிதவறாத பாதுகாப்பு அம்சம் இந்தப் பந்தத்தில் இருக்கின்றது. நபித்தோழர்கள் நமது நபியின் சிறப்பை அறிந்து நபியின் மாணவர்களாக ஆனார்கள். அதற்கடுத்து நபித்தோழர்களின் சிறப்பை அறிந்து அவர்களின் மாணவர்களானார்கள் தாபிஊன். இதற்கடுத்து இவர்களின் சிறப்பறிந்து இவர்களுக்கு மாணவர்களானார்கள் தபஉ தாபிஈன். இப்படியே சங்கிலித் தொடரான பந்தத்தின் மூலம் நல்ல அறிஞர்களுடைய கல்வி ஓர் உம்மத்தைச் சீர்திருத்தி உருவாக்குகிறது. இதன் தேவையும் ஆர்வமும் மறுமை வரை தொடரும். ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் இந்நூலை இந்தக் கருப்பொருளுடன் வழங்கி நம்மை இஸ்லாமியக் கல்விச் சிறகுகளுடன் பறந்திட வழிகாட்டுகிறார்கள்.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288196153378,"sku":"KVT0036","price":65.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0036-1.webp?v=1732250979"},{"product_id":"vazhi-thavariya-kootangalin-vazhiththadangal","title":"Vazhi Thavariya Kootangalin Vazhiththadangal","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eஇறைத்தூதர்களின் வழிதான் நேர்வழி. ஏனெனில், அதுதான் ஒரே இறைவனாகிய அல்லாஹ்வின் வழி. அவனுடைய வேதங்கள் அனைத்திலும் வருணிக்கப்பட்ட சொர்க்கத்தின் வழி. இறைத்தூதர்கள் இந்த நேர்வழியின் பக்கம் மக்களை அழைத்தார்கள். ஆனால், ஏற்றுக்கொண்டவர்களைவிட நிராகரித்தவர்களே அதிகம். ஏற்றுக்கொண்டவர்களிலும் பின்பு தடம்மாறி வழிதவறியவர்கள் அதிகம். வழிதவறியவர்களிலும் எண்ணிக்கையால் பல கூட்டங்களாகப் பிரிந்தவர்கள் அதிகம். யூதர்கள் 71 கூட்டங்கள். ஒன்றுதான் சொர்க்கக் கூட்டம். கிறித்துவர்கள் 72 கூட்டங்கள். ஒன்றுதான் சொர்க்கக் கூட்டம். நாமோ 73 கூட்டங்கள். ஒன்றுதான் சொர்க்கக் கூட்டம். ஆனால் பாருங்கள், இந்த அனைவருமே இறைத்தூதர்களின் வழியை ஏற்றுக்கொண்டிருந்தும் பிரிவினையில் விழுந்துவிட்டார்கள். இது நம்மைச் சிந்திக்க வைக்கிறது. வழிதவறிய கூட்டங்கள் எப்படித் தடம்புரண்டார்கள்? அவர்களின் குழப்பங்கள் என்ன? வரலாறு என்ன? அவர்களைவிட்டு நம்மைக் காத்துக்கொள்வது எப்படி? – நேர்வழியின் பாதை கச்சிதமாக ஒற்றைப் பாதை. வழிதவறியவர்களின் பாதைகளோ குறுக்கும் நெடுக்குமாக நேர்வழியின் உடலைக் கூறுபோடும் பாதைகள். நமது சமகால மேதை ஷெய்க் ஸாலிஹ் அல்ஃபவ்ஸான் இந்த நூலில் சுருக்கமாக, எளிமையாக இதை விவரிக்கிறார்கள்.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288221548578,"sku":"KVT0076","price":55.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0076-1.webp?v=1732251152"},{"product_id":"muslim-samooga-otrumaikkaana-aaru-adippadaigal-virivurai","title":"Muslim Samooga Otrumaikkaana Aaru Adippadaigal Virivurai","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eமுஸ்லிம் சமூகம் ஒரே சமூகமாகும். இஸ்லாம் அதற்கான உறுதியான, தெளிவான அடிப்படைகளை நிறுவியுள்ளது. அல்லாஹ் தன் அடியார்களுக்கு நேர்வழி எனும் ஒரே வழியை வழங்கி அனைவரையும் அந்த ஒரு வழியின்மீது நிலைத்திருக்கும்படி கட்டளையிடுகிறான். இந்த வலியுறுத்தலின் மூலம் நேர்வழிதான் ஒரே சமூகமாக நாம் ஒற்றுமைப்பட்டு வலிமை பெறுவதற்கான வழி என்று உணர்த்தியிருக்கிறான். எனினும், வழிதவறிய சிந்தனைகள் நம்மைப் பிளவுபடுத்துகின்றன. இந்தச் சூழலில் நம்மைக் காத்துக்கொள்ள எழுதப்பட்டதுதான் ஷெய்குல் இஸ்லாம் முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் அத்தமீமீ (ரஹ்) அவர்களின் ஆறு அடிப்படைகள். குர்ஆனும் நபிவழியும் முன்வைக்கின்ற இந்த அடிப்படைகளுக்கு மிகுந்த பயனுள்ள விரிவுரையை ஷெய்க் ஸாலிஹ் இப்னு ஃபவ்ஸான் எழுதி வழங்கியுள்ளார்கள்.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288354881570,"sku":"KVT0079","price":90.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0079-1.webp?v=1732251984"},{"product_id":"nerukkam-kadaippidippathum-veruththu-vilaguthalum","title":"Nerukkam Kadaippidippathum Veruththu Vilaguthalum","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eசரியாகச் சொல்ல வேண்டுமானால், எந்த முஸ்லிமும் ஸலஃபை நிராகரிக்க முடியாது. அதாவது, நபித்தோழர்கள் எனும் ஸலஃபை நிராகரித்துவிட்டு இஸ்லாமை அறியவே முடியாது. இங்கிருந்தே ஸலஃபுகளின் கொள்கையை எளிதாகப் புரிந்துகொள்ள முடியும். ஸலஃப் என்றால் முன்சென்றவர்கள். இஸ்லாமில் முன்சென்ற முன்னோடிகளான நபித்தோழர்கள்தான் நமக்கு ஸலஃப். திருக்குர்ஆனையும் நபிவழியையும் உறுதியாகப் பின்பற்றிய அவர்கள் வழியாகத்தான் முழு மனித சமுதாயமும் இஸ்லாமியத் தூதுச் செய்தியைப் பெற்றுக்கொண்டது. இங்கு விவகாரம் என்னவெனில், அவர்கள் புரிந்தது போலத்தான் நாமும் புரிய வேண்டுமா அல்லது அவர்களுக்கு முரண்பட்டும் புரியலாமா? ஸலஃபீ அறிஞர்கள் இந்தப் புரிதலின் நிலைப்பாட்டில் நபித்தோழர்கள் பக்கம் நிற்பதால் பிரச்சினை எழுகின்றது. முரண்படுகிறவர்கள், தங்களின் புரிதலையும் நிலைப்பாட்டையும் முற்படுத்துகிறார்கள். ஸலஃபீகள், நபித்தோழர்களின் புரிதலையும் நிலைப்பாட்டையும் முற்படுத்துகிறார்கள். இது இன்று தோன்றிய விவகாரம் அல்ல. நபித்தோழர்கள் உயிர் வாழும்போதே அவர்களுக்கு எதிராகக் கவாரிஜ், ராஃபிளா, கத்ரிய்யா போன்றோர் கிளம்பிய காலம் முதலே இருக்கின்ற விவகாரம். அன்றிலிருந்தே ஸலஃபீ நிலைப்பாடும் அதற்கு முரணான நிலைப்பாடும் தோன்றிவிட்டது. நபித்தோழர்கள் போல சத்தியத்தில் உறுதியாக இருக்க விரும்பும் ஒவ்வொரு முஸ்லிமும் அவர்களின் நிலைப்பாட்டையே தனது மார்க்கமாக எடுத்துக்கொள்வார். அதில் தனது சொந்த அபிப்ராயங்களை மார்க்கத்தின் பெயரால் பரப்பமாட்டார். இவ்விசயத்தில் ஓர் எளிமையான அறிமுகம்தான் இந்நூல்.\u003c\/h4\u003e","brand":"KUGAIVAASIGAL","offers":[{"title":"Default Title","offer_id":43288355373090,"sku":"KVT0091","price":140.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/KVT0091-1.webp?v=1732252038"},{"product_id":"rulings-pertaining-to-muslim-women","title":"Rulings Pertaining To Muslim Women","description":"\u003ch4 style=\"text-align: justify;\"\u003eBefore the advent of Islam, women didn’t have any status in Arab society. The birth of the girl for example was considered to be unwelcome event. But the status of the women created by thy Islam is unique. They have proper rights in a society. They are not inferior to anyone. Islam gives respect and rights to women by introducing many relation, such as mother, daughter, sister and wife. In short, Islam gives comprehensive approach to the women.\u003c\/h4\u003e\n\u003ch4 style=\"text-align: justify;\"\u003e\u003c\/h4\u003e","brand":"Darussalam","offers":[{"title":"Default Title","offer_id":43288397053986,"sku":"DSE0215","price":570.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/DSE0215-1.webp?v=1732253508"},{"product_id":"when-we-were-in-ignorance-explanation-of-the-hadeeth-of-hudhaifah-ibn-al-yaman","title":"When We Were In Ignorance : Explanation Of The Hadeeth Of Hudhaifah Ibn Al Yaman","description":"\u003ch4 class=\"p1\" style=\"text-align: justify;\"\u003eThe noticeable researcher Shaykh Saalih Al-Fawzaan's book, \"When We Were in Ignorance: Explanation of the Hadeeth of Hudhaifah\" offers an exhaustive and sagacious examination of a significant hadith given by Hudhaifah (may Allah be satisfied with him). This book is a fantastic asset that not only goes into the historical context of early Islam but also conveys immortal lessons for current Muslims.\u003c\/h4\u003e\n\u003ch4 class=\"p1\" style=\"text-align: justify;\"\u003eShaykh Saalih Al-Fawzaan's remarkable work uncovers the insight and direction tracked down inside the hadith of Hudhaifah, a nearby partner of the Prophet Muhammad (harmony arrive). The hadith is a window into the beginning of Islam, uncovering bits of knowledge into the buddies' concerns, preliminaries, and illustrations picked up during a time of obliviousness.\u003c\/h4\u003e","brand":"Miscellaneous","offers":[{"title":"Default Title","offer_id":43288421695522,"sku":"USS0033","price":350.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/USS0033-1.webp?v=1732254488"},{"product_id":"guide-to-sound-creed-الإرشاد-إلى-صحيح-الاعتقاد","title":"Guide To Sound Creed  الإرشاد إلى صحيح الاعتقاد","description":"\u003ch4\u003e\u003cb\u003eDescription From The Publisher:\u003c\/b\u003e\u003c\/h4\u003e\n\u003ch4 style=\"Text-Align: Justify;\"\u003eClarifying The Sound Muslim Creed And Calling People To Believe In It, Is The Most Crucial Issue Because It Is The Foundation On Which One'S Deeds Are Judged Whether Denied Or Accepted. This Book Gives Clear Explanation Of The Muslim Sound Creed As Pointed Out In The Quran And Sunnah.\u003c\/h4\u003e\n\u003ch4 style=\"Text-Align: Justify;\"\u003eIn This Book, Dr. Salih Al Fawzan Has Shed Light On Doctrinal Issues Of Utmost Importance In A Genuine And Reader-Friendly Style. Guide To Sound Creed, In Its Translated Version, Fulfills A Long Introductory Book Focusing On The English-Speaking Muslims For A Brief, Introductory Book Focusing On The Sound Muslim Creed. It Is A Valuable Book For Novice Readers, Be They Muslims Or Non-Muslims. The Chapters Of The Book Focus On Major Issues In Tawhid (Monotheism) Such As The Necessity Of Learning And Teaching The Muslim Creed, The Principles Of Muslim Creed; Namely Belief In Allah, The Angels, The Heavenly Books, Allah’S Messengers, The Day Of Judgment, And The Divine Decree And Predestination As Well As Many Other Issues.\u003c\/h4\u003e\n\u003ch4 style=\"Text-Align: Justify;\"\u003eDr. Salih Al Fawzan (Born In 1935) Has Obtained A Phd In Islamic Jurisprudence And Has A High Profile In Teaching Jurisprudence. He Is A Member Of Many Academic Institutions Including The Board Of Senior Ulema, The Permanent Committee For Fatwa And Research. He Has Written More Than Sixty Published Works Covering Muslim Creed, Islamic Jurisprudence And Muslim’S Conduct.\u003c\/h4\u003e","brand":"Dar Al Maiman Publishing \u0026 Distributing","offers":[{"title":"Default Title","offer_id":43301065785378,"sku":"AMP0001","price":1620.0,"currency_code":"INR","in_stock":false}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/files\/AMP0001-1.webp?v=1732692148"}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0761\/8969\/6034\/collections\/ee3a5682711c-163875.jpg?v=1788784037","url":"https:\/\/darussalam.in\/collections\/shaykh-sale%e1%b8%a5-bin-fawzan-al-fawzan.oembed","provider":"Darussalam India","version":"1.0","type":"link"}